
கொழும்பு : விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டி.என்.ஏ., சோதனையில் இறந்தது பிரபாகரன் தான் என உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக நேற்றே இலங்கை ராணுவம் அறிவித்திருந்தாலும் அவரது உடல் எங்கு உள்ளது என்பது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை. டி.என்.ஏ., பரிசோதனை செய்து இறந்தது பிரபாகரன் தான் என உறுதி செய்த பின் அவரது உடல் ராணுவத்திடம் உள்ளதை பத்திரிக்கைகள் மூலம் வெளிக்காட்டியுள்ளது. பிரபாகரனின் இறந்த உடலின் காட்சிகள் வெளியாகியுள்ளது.
நன்றி : தினமலர்.இன்
http://dinamalar.in/Topnewsdetail.asp?News_id=1184
பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment